சுதந்திரப்போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.வி.வி. ஆனந்தம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :216
பதிப்பு :5
Add to Cartசுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்"[1]புத்தகம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பற்றிய வரலாறு அடங்கிய நூல். ஆசிரியர் இந்நூலை சுதந்திரப்போராட்ட வீரரும், நெருக்கடி நிலைப்பிரகடன காலத்தில் ஜனநாயகத்திற்காக பாடுபட்டவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.
இந்தியாவில் பிரிட்டிஷார் வரும் முன்னர் 33 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற புள்ளிவிவர தகவலையும். கொள்கைகள் ஆய்வு மையம் என்ற அமைப்பு தனக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளில் 1767 லிருந்து 1771 வரை செங்கல்பட்டு பகுதி தொடர்பான குறிப்புகளில் ஒரு ஏக்கருக்கு சுமார் நான்கு டன் நெல்விளைச்சல் கண்ட செய்தி கிடைத்துள்ளதையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் அது இரண்டு டன் விளைச்சல் என்பதிலிருந்து விவசாயத்துறையில் ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்பின் விளைவையும் ஆசிரியர் விளக்குகிறார்.