book

நிழல் விழும் நேரம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவிபாலா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2001
Add to Cart

இன்று அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட ...சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க பட்ட பல ஆதாரங்கள் கொண்ட , நாம் பாட புத்தகத்தில் படிக்கிற ஒரு எளிமையான உண்மை உலகம் உருன்டை என்பது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூட உலகம் தட்டையானது என உறுதியாக நம்புகிற ஒரு கூட்டம் இருக்க தான் செய்கிறது. அதுவும் அபார ஆதாரங்களுடன்.