book

ரொட்டித் துண்டு

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்  
Out of Stock
Add to Alert List

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , நாடகம் ,தம்பிக்குக் கடிதம் தலையங்கம்,சொற்பொழிவு இவற்றுடன் அண்ணா எழுதிய கட்டுரைகள் ஏராளம். அண்ணாவின் கட்டுரைகளை அருணோதயம்,கல்வி நீரோடை,கிளி நிறம் பெற்ற கழுகு,தேவையற்ற திருப்பணி, ரொட்டித்துண்டு  என்னும் நான்கு தொகுப்புகளாக வெளியிடுகின்றோம்