book

தேன்தமிழ்க் கட்டுரைகள் கடிதங்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் அ.ப. பாலையன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :154
பதிப்பு :3
Published on :2012
Add to Cart

'கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்' வீடுதோறும் கல்வி விளக்கை ஏற்றுவோம்' 'அறியாமை அகல அனைவரும் கைகோப்போம்' 'கற்றவர் கல்லார்க்குக் கற்பிப்போம்' எனும் முழக்கங்கள் வெற்று முழக்கங்கள் அல்ல. அவை இந்நாட்டை மேலும் மேலும் உயர்த்தம் பொருள் பொதிந்த சிகர முழக்கங்கள். அவை நிறை முதியோர்க்குக் கல்வி அளிக்க கற்றவர் முளைந்து செயல் படுவோம்.
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருடன் சாந்துணையும் கல்லாத வாறு”.