book

நிழலாகும் நிஜங்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜூலியட் ராஜ்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

வறுமையில் வளர்ந்து வாழ்க்கையை படித்து
==வசதிகள் கொள்பவன் மேதாவி
மறுமையை நினைத்து தவறுகள் மறுத்து
==வாழ்ந்திட துடிப்பவன் மா யோகி
வெறுமைகள் என்றே வாழ்வினை வெறுத்து
==வீட்டில் கிடப்பவன் மூதேவி
நறுமலர் எனவே வாசனை வீசிட
==நாளும் நினைப்பவன் சீதேவி