book

வேங்கை வாசல்

₹720₹800 (10% off)
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :828
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

 அதிகாரிகள் பாரபட்சம்புறநகரின் பல இடங்களில், நிலத்தடி நீர் உறிஞ்சுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாடம்பாக்கம் உட்பட, பல இடங்களில், போராட்டமும் நடந்துள்ளன. ஆனால், வேங்கை வாசல் பகுதியில் மட்டும், மக்கள் எதிர்த்ததாகவும், அங்கு மட்டும், நிலத்தடி நீர் திருட்டிற்கு கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், வருவாய் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.இது, தண்ணீர் லாரி உரிமையாளர்களை பாதுகாக்க, அதிகாரிகள் உதவுவது போல் உள்ளது என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.