book

சித்தனே சிவம் (வேதாந்த ரகசிய வரிசை - 12)

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Add to Cart

இங்கு வரும் சித்தர்கள், மகான்கள் மகரிஷிகள், யோகிகள், ஞானிகள் ஆகியோர் இந்த பூமியில் பிரகாசிக்கும் அதீதமான சக்திகளின் அருட்பிரவாகத்தைக் கண்டு வியந்து இத்தலத்தில் தாம் நினைத்திருந்ததை விட சற்று  கூடுதலாகவே நெடுங்காலம் தங்கி வழிபட்டு செல்வார்களாம். இப்படி தன் பூமியில் சிறப்பால் மேற்சொன்ன உத்தமர்களை நெடுங்காலம் இங்கு தங்கி குடியிருக்க வைத்த ஊர் என்பதால் இத்தலத்திற்கு நெடுங்குடி என்ற பெயர் உண்டாகி இருக்கிறது.