இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை - Advice To Youth
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ஶ்ரீ ஜோதிர்மயானந்தா
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :227
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184025194
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cartதமிழகத்தில் தேர்தலையொட்டி பொன்பரப்பியில் தலித் மக்களின் மீதும், அவர்களின் குடியிருப்புகளின் மீதும் தாக்குதல்கள் நடந்தன. தலித் மக்களைப் பற்றி மிக மோசமான வசைசொற்களுடன் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேரும் இளைஞர்கள். சாதி ரீதியான ஏராளமான ஒடுக்குமுறைகளுடன் தங்களது வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கும் தலித் மக்களின் மீது தொடர்ச்சியாக இவை போன்ற தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. தங்களது குறைந்தபட்ச உரிமைகளை உறுதிசெய்து கொள்ளவே அவர்கள் இத்தனை தூரம் இது போன்ற தாக்குதல்களை தங்கள் வாழ்நாள் முழுதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதிய அடக்குமுறைகள் குறைந்து கொண்டிருப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அது இன்னும் தீவிரமாக இன்றைய இளைஞர்களின் மனதில் படர்ந்திருப்பதை பொன்பரப்பி நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.