book

ஆன்மிக ஒளி அரவிந்தர்

Aanmeega Oli Aravindar

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். ரமணா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184461749
Add to Cart

அரசுப்பணி ஓய்விற்குப்பின் வழக்குரைஞராகப் பணி செய்யும் இவர் கே.எஸ். ரமணா என்ற புனை பெயரில் சமூக அக்கறை கொண்ட படைப்புகளைப் படைத்து வருகிறார்.கதை, கட்டுரை, கவிதை, நாடகம் எனப் பல தளங்களிலும் இயங்கும் இவரது எழுத்து, எழுத் துலகில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. கோவை, சென்னை, திருச்சி ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்கள்இவரது17நாடகங்களைஒலிபரப்பியுள்ளன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய 2008ம் ஆண்டிற்கான சிறந்த நாடக விருதும், பி.ஆர்.ஜி. நாகப்பன் ராஜம்மாள் அறக் கட்டளை வழங்கிய 'இலக்கியச்சுடர்' விருதும், தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கிய 'பாவேந்தர் நெறிச் செம்மல் விருதும் பெற்ற இவர் இதுவரை 11 படைப்புகளைப் படைத்துள்ளார்.