
டி.வி. டெலி விஷமா? டெலி வரமா?
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ண. வரதராஜன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462968
Add to Cartபெரியவர்களே, இந்த அளவிற்கு பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றால்
குழந்தைகளை கேட்கவே வேண்டாம். ஐந்திலேயே டி.வி.யில் வளைந்துவிட்டால்
ஐம்பதில்கூட நிமிர்த்த முடியாது. 'போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் டி.வி.யில்
நடக்கும் போட்டிகளைப் பார்ப்பதிலேயே நம் குழந்தைகள் திருப்தியடைந்து
விடக்கூடாது. டி.வி. மயக்கத்திலிருந்து, நம் குழந்தைகளை மீட்பது
மட்டுமின்றி அவர்கள் வெற்றி திசையில் நடக்கவும் வழி காட்டுகிறது
இப்புத்தகம்.
