நாம் எங்கு செல்கிறோம்
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. க. பழனித்துரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411262
Add to Cartபி.ஏ.கிருஷ்ணன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பிரதானப் பங்களிப்பாளர்களுள் ஒருவர். நவீன அறிவியலுக்கு எதிரான மனப்பான்மையை ஆதாரங்களுடன் மறுப்பதிலும் சரி, காந்திய, நேருவியக் கருத்துகளை நிலைநாட்டுவதிலும் சரி அவருடைய கட்டுரைகள் நம் வாசகர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுப்பு ‘இந்தியாவும் உலகமும்’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ குழும வெளியீடாக வந்து பரவலான கவனம் பெற்றது. அந்த நூலில் இடம்பெற்ற கட்டுரைகளுக்குப் பிறகு பி.ஏ.கிருஷ்ணன் ‘தி இந்து’வில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.
அரசியல்தான் பிரதானம் என்றாலும் கலாச்சாரம், மக்களின் பழக்கவழக்கங்கள் போன்றவற்றையும் கலந்தே எழுதுவது பி.ஏ.கிருஷ்ணனின் பலம். பிரதானமாக அவர் ஒரு படைப்பாளி என்பதால் கட்டுரைகளில் அவருடைய எழுத்து நடையின் அழகு மிளிர்கிறது. மிகையுணர்ச்சி தவிர்த்த, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் பி.ஏ.கிருஷ்ணன். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மீதான அவருடைய நேசம் அவருடைய கட்டுரைகளை உயிர்ப்புடையதாக ஆக்குகிறது.