book

மோட்டார் கார் நாயகன் ஹென்றி ஃபோர்டு

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகஜோதி
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

ஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார்.