
கங்கை கொண்ட சோழன்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :266
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474514
Add to Cartஇடைக்காலச் சோழர் வரலாற்றிலே ஒரு மன்னும் ஆடலழகி ஒருத்தியும் காதல் கொண்டு காதலுக்கோர் அரிய இலக்கணத்தை வகுத்திருந்தனர். அந்த மன்னன் புகழ்மிக்க ராஜராஜ சோழனின் அருந்தவப் புதல்வன் இராஜேந்திர சோழன்; அந்தக் காதல் மங்கை திருவாரூர் பரவை என்னும் ஆடல் கலையரசி. சிலப்பதிகாரம் எனும் மகா காவியம் சோழ நாட்டிலே புகழ்மிக்க வணிகம் கோவலன் என்பவனுக்கும் நாட்டியப் பேரொளி மாதவி என்னும் ஆடலழகிக்கும் இடையே உள்ள கள் நுரை பொங்கும் காதலைப் பாடுகின்றது.
