book

ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

அய்ங்குறுநூறு மருதம் - என்னும் இந்த நூலுள் - 1. வேட்கைப் பத்து; 2. வேழப் பத்து; 3. களவன் பத்து; 4. தோழிக்கு உரைத்த பத்து; 5. புலவிப் பத்து; 6. தோழி கூற்றுப் பத்து; 7. கிழத்தி கூற்றுப் பத்து; 8. புனலாட்டுப் பத்து; 9. புலவி விராய பத்து; 10. எருமைப் பத்து என்னும் பத்துத் தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்புக்கும் ப்ப்பத்துச் செய்யுள்களாக மொத்தம் நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது இந்த நூல்.