book

பெண்கள் போராட்டம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.சி. கந்தையாப்பிள்ளை
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

வரலாற்றுக்கு  எட்டக்கூடிய காலம் முதல் பெண்களும் வரலாற்றின் பகுதியாக இருந்து வருகின்றனர். பெண்ணே வரலாற்றுக்கு ஆதாரமாயுள்ளவள்; ஆயினும் அவள் வரலாறு இருளடைந்துள்ளது. அரசியர், கட்டழகியர், விலைமாதர், கடவுள் பக்தர்கள் போன்ற பெண்கள் சிலரே வரலாறுகளில்  அங்கும் இங்கும் தோன்றுகின்றனர். மற்றைய பெண் சமூகத்தினரின் வாழ்க்கைச் செய்திகள் காலம் என்னும் இருளில் மறைந்து கிடக்கின்றன.