இராமாயணம்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :342
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789384302290
Add to Cartவால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை, கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழுமியங்கள். மனிதகுலம் சிறந்தோங்க நம் மூதாதையர் படைப்புகளை ஆராய்ச்சியோடு அணுகி இன்று நம்மை நாம் செழுமை செய்துகொள்வோமாக. வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாபெரும் இந்திய இலக்கியப்படைப்பு எனில், இராமாயனம் மாபெரும் இந்திய இதிகாசங்களில் ஒன்று. - பிரபஞ்சன்