book

அழகின் சிரிப்பு மூலமும் உரையும்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :6
Published on :2011
Add to Cart

'அழகை விரும்பாதவர்கள் இருக்க முடியாது' ஆகவே பாரதிதாசனின் இனிய கவிதை நயம் மிக்கதாகவும் சமுதாய நலன் மிக்கதாகவும் வந்தமைந்த 'அழகின் சிரிப்பு' எல்லோரின் இல்லங்களிலும் இதயங்களிலும் சிரித்து நிறைந்து மகிழட்டும்.  அழகின் சிரிப்பினை அழகான உரையுடன் அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள்.