அடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2012
Add to Cart ஃபிளாட்டுகளில் வசிப்பது இனிமையானதா? பாதுகாப்பானதா? என்று யோசிப்பவர்கள் அடுக்கு மாடி வாழ்க்கைக்கு தயங்குகிறார்கள்.யோசிக்காமல் ஃபிளாட்டுகளில் குடிபுகுந்தவர்கள் இது நமக்கு உகந்ததுதானா? என்று குழம்புகிறார்கள். எனவேதான் ,இருசார்ர்களும்ஃப்ளாட் வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்வது குறித்த பல ஆலோசனைகள் இந்நூலில் ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது.