book

பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :Jeeva Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2024
Add to Cart

இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்று இடம் பெயர்ந்தால் அந்த இடத்தை வேறொன்று இட்டு நிரப்பும். காமராஜரைக் காலம் எடுத்துக்கொண்டது. அதற்காக நாம் கண்ணீர்விட்டபடி கையறு நிலையில் நிற்பதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.