சந்நியாசமும் தீண்டாமையும்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீனிவாச ராமாநுஜம்
பதிப்பகம் :மாற்று வெளியீட்டகம்
Publisher :Maatru Veliyeetagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788192440040
Add to Cartபேட்ரிக் ஒலிவெல், வீணா தாஸ்,சுந்தர் சருக்கய் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் வாசிப்பை ஒன்றிணைத்துப் பார்ப்பனர் - சாதிகள் - தீண்டப்படாதவர் உறவு குறித்து ஒரு சட்டகத்தை உருவாக்க இப்புத்தகம் முயற்சிக்கிறது. சாதியத்தின் சாராம்சம் பார்ப்பனர் என்ற வகைப்பாடு சார்ந்ததா அல்லது தீண்டப்படாதவர் என்ற வகைப்பாடு சார்ந்ததா? இக் கேள்வியை இவ்வாறும் கேட்டுக் கொள்ளலாம்: சாதியத்தின் சாராம்சம் பார்ப்பனக் குழுமங்கள் சார்ந்ததா? தீண்டப்படாத குழுமங்கள் சார்ந்ததா? இவ்விரண்டு அணுகுமுறைகளை இப்புத்தகம் ஆராய முயற்சிக்கின்றது.