book

மண்ட்டோ படைப்புகள்

₹900
எழுத்தாளர் :சீனிவாச ராமாநுஜம்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :631
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390811618
Add to Cart

இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை....ஆரம்பத்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார்.மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல,குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடை ய காலத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. முன்ன ர் நான் ஒன்றுபட்ட இந்தியாவின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது நான் பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன்.