book

சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்!

Silappadikaramum Divya Prabandhamum!

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. சீனிவாசன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :283
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

திவ்யப் பிரபந்தம் கூறும் பக்தியும் பிரபத்தி தத்துவங்களும் வாழ்க்கையோடு இணைந்தவைகளாகும். இருபேரிலக்கியங்களும் மனித வாழ்க்கையின் நெறிமுறைகளைப்பற்றியும் சீலங்களைப்பற்றியும் விவரித்து எடுத்துக்காட்டி வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகளை எடுத்துக்கூறுகின்றன. அவை தனி மனிதனுக்கும் மனித சமுதாயத்திற்கும் மனித குல முழுமைக்கும் வழிகாட்டிகளாக அமைந்துள்ளன.