book

பாசிசமே பார்ப்பனியம்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.அ. கருணானந்தம்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

பண்முகத்தன்மையும்,கலாச்சாரமும்,பார்ம்பரியமும், உள்ள பாரததேசத்தை இந்து சமய நாடாகமாற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியமாகும் , கோள்கையாகும் . இந்தியா ஒருமத சார்ப்பற்ற நாடு என்று வரையறை செய்யப்பட்டுள்ளது மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். லட்சியத்தை நிறைவேற்று வதற்கு தடையாக இருந்துவருகிறது . எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துக்களை ஒன்று திருட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத், பஜரங்கதள், இந்துமுன்னணி , ஜனஜாக்ரன்ச்சமிருதி , ஜனகல்யாண், அனுமன்சேனா,சிவசேனா,போன்ற பல்வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளது . மேற்கோண்ட அமைப்புகளின் மூலம் இந்துத்துவா ஒற்றுமையும் , கிறிஸ்துவ , முஸ்லிம் உள்ளட்ட சிறுபான்மையின வெறுப்பையும் , தொடர்ந்து விதைத்துவந்தது . இன்றும் விதைத்துவருகிறுது . ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமான பாரதிய ஜனதா கட்சியின் மூலம் நாடுமுழுவதும் பல்வேறு பரிசோதனைகள் கடந்த காலத்தில் நடத்தப்பட்டன. அதில் முக்கியமான நிகழ்வுகள் , அயோதியில் பாபர் மசூதி இடிப்பு , கோத்ரா ரயில் எரிப்பு , மாலேகான் குண்டு வெடிப்பு , குஜராத் கலவரம் போன்றவை ஆகும் .