book

பன்முகப் பார்வைகள்

Panmuga Paarvaigal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சந்திராகிருட்டிணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :121
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788123416342
குறிச்சொற்கள் :ஒருமைப்பாடு, கற்பனை, சிந்தனை, நினைவுங்கள், பொக்கிஷம், காவியம்
Add to Cart

தமிழ்க்கவிதை வரலாற்றில் தனி இடம் பெற்றவராகப் பாரதி உள்ளதைப் பல்வேறு சான்றுகளுடன் நூலாசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார். சேக்கிழாரின் சாதி ஒருமைப்பாடு, சமய ஒருமைப்பாடு, நாட்டு ஒருமைப்பாடு, உலக ஒருமைப்பாடு, நெறி ஒருமைப்பாடு ஆகியவை இந்நூலில் ஆய்வு செய்யப்படுகிறது. காற்றின் சீர்கேடு, நீர்ச்சீர்கேடு, நிலத்தின் சீர்கேடு, ஒலியின் சீர்கேடு ஆகியவற்றைச் எடுத்துக்கூறுகிறது. கணக்கின் புதிர்கள் '' கவிதையில் அணிக்கோவை'' என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.