book

நம் காலத்து நாவல்கள்

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387484696
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

உலகப்புகழ்பெற்ற நாவல்களையும் அதன் முக்கியத் துவத்தையும் அடையாளப்படுத்துகிறது இந்நூல் . நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கிய வடிவம் . உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள் . நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன . செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும் , எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு