book

டான்டூனின் கேமிரா

Taantoonin camera

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789393099143
Add to Cart

போட்டோகிராபராக வேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு எறும்பின் கதைதான் டான்டூன் கேமிரா, எதற்காக இந்த ஆசை உருவானது. எப்படிப் புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொண்டது. யாரைப் புகைப்படம் எடுக்கிறது என்பதை ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்ப்பது போல மிகச் சுவாரஸ்யமாக எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.