பெயரற்ற நட்சத்திரங்கள்
Peyarattra Natchathirangal
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387484573
Add to Cartஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான பிரத்யேகப் பார்வையும் அனுபவத்தையும் திரைமொழிக்கு முழுமையாக மாற்ற முடிந்தால் மட்டுமே புதிய சினிமா சாத்தியப்படும் என்கிறார் இயக்குனர் பெர்க்மென்.
சர்வதேச சினிமாவின் புதிய தளங்களை, புதிய அழகியலை முன்னிருத்தி எழுதப்பட்ட திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பே பெயரற்ற நட்சத்திரங்கள்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரையுலக ஆளுமைகள் குறித்து வெளியாகியுள்ள பல்வேறு உலகத் திரைப்படங்களை இந்நூல் நமக்கு அடையாளம் காட்டுகிறது.