book

பெண் டிரைவர்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயவதி ஶ்ரீவத்சவா, எஸ். சுரேஷ்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386820730
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

பெண் டிரைவர்’ என்ற இந்தப் புத்தகம் மிகவும் ஏழை, விளிம்புநிலையில் வாழும் பெண்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள அல்லது ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள டிரைவர் என்கிற தொழிலை முன்னெடுத்து எப்படி வெற்றி கண்டார்கள் என்பதைச் சொல்லும். இதில் ஆவணப்படுத்தப் பட்டுள்ள 12 பெண்களின் கதைகள் அவர்கள் வெற்றிபெற எத்தகைய இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, எப்படி சமரசங்களை மேற்கொள்ளவேண்டிவந்தது, எப்படி உறவுநிலைகளை மீறி வெற்றியடைய வேண்டியிருந்தது என்பதை விளக்குகின்றன.