book

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜ் கௌதமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :284
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388973229
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளிலும், சிறுகதைகளிலும் அதிகமாகப் பேசிய பொருள்கள்: வாழ்க்கை மற்றும் இலக்கியத்தின் தரம், தரத்தின் சீரழிவு, வணிகமயம், இயக்கம், கொள்கை, சாதிமயம், அரசியல் சீரழிவு. சாரமின்மை, பள்ளிப்படிப்பின் பயன் இன்மை, தமது உடல்நோய், கிறிஸ்தவம்-இஸ்லாமியம் குறைபாடுகள். திராவிட கலாச்சாரத்தில் பிராமண வெறுப்பு, பொதுவுடைமை இயக்கத்தின் சர்வாதிகாரம், மரபு ஒரு சுமை, வணிகமயம், எதார்த்தவாதம், புனைவியம், நவீனத்துவம் முதலான இலக்கியச் செல்நெறிகள்... என விரிவாக அமையப் பெற்ற விமர்சன மதிப்பீட்டு நூல்.