book

அறிவை விரிவு செய் (போட்டித் தேர்வு வினா - விடைகள்)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050135
Add to Cart

நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், பனவெளி கிராமத்தில் திரு. வ. இராஜாங்கம் நாட்டார் - திருமதி ஆண்டாள் ராஜாங்கம் நாட்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். தெ.பொ.மீ.யின் சமணத் தமிழ் இலக்கிய வரலாறு (பதிப்பு), தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் காலச்சுவடு, தொடர்பியலில் விளம்பரம், தமிழ்க் கொத்து, கொத்துக் கொத்தாய்ப் பொது அறிவு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழறிவு, ப்யன்முறைத் தமிழ், பொது அறிவுக் கொத்து, நாயன்மார் வரலாறு (பதிப்பு), மக்கள் தகவல் தொடர்பியல், விளம்பரவியல், பட்டினப்பாலை - தெளிவுரை, சங்க இலக்கிய வினா - விடை ஆகிய பனுவல்களின் ஆசிரியர்.