book

பிரதாபமுதலியார் சரித்திரம் (முதல் தமிழ் நாவல்)

Pratap Muthaliyar Sarithiram (muthal Tamil Novel)

₹204.25₹215 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :392
பதிப்பு :5
Published on :2014
ISBN :9788193713143
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், புதினம்
Add to Cart

ஒரு புத்தகத்தின் முதல் பக்க வரிகளில் வாசகர்களின் பார்வை ஓடும் போதே இந்தப்புத்தகம் படிப்பதற்கு தேறும் அல்லது தேறாது என்று தீர்மானித்து விடுகிறார்கள். தாளத்திற்கேற்ப ஆட்டம் என்பது போல் வாசகர்களுக்கேற்ப எழுத்தாளர்கள் என்ற நிலை உருவாகி வருகிறது. இந்த வேகமான காலகட்டத்திலும் 115 வருடங்களுக்கு முன் வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட தமிழுலக முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற இந்த நாவலை அச்சிட்டு வெளியிடுவதில் எமது நிறுவனம் பெருமையடைகிறது.ஏனெனில் பிரதாப முதலியார் சரித்திரம் வேகமான நடையுடன் நகைச்சுவை மற்றும் அறிவுரை உணர்வுகளைத் தாங்கு நிற்கும் ஒரு சிறந்த படைப்பு.

                                                                                                                                   -பதிப்பகத்தார்