book

மேடம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி.ரங்கராஜன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2001
Add to Cart

மேடம் (Aries) அல்லது மேழம் என்பது இராசிச் சக்கரத்தைச் சேர்ந்த ஒரு விண்மீன் குழாம் ஆகும். இது வட துருவத்தில் மீனம் விண்மீன் குழாத்திற்கு கிழக்கிலும் இடபம் விண்மீன் குழாத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான எரிசு என்பது இலத்தீன் மொழியில் வளர்ப்புச் செம்மறியாடு என்று பொருள்படுகிறது. மேடம் விண்மீன் குழாத்தின் குறியீடான Aries.svg (Unicode ♈) செம்மறியாட்டின் கொம்பின் வடிவில் அமைந்துள்ளது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வானியலாளரான தொலெமி தனது அல்மாகேசுடு நூலில் குறிப்பிட்ட 48 விண்மீன் குழாம்கலீல் இதுவும் ஒன்றாகும். இது 88 நவீன விண்மீன் குழாம்களிலும் ஒன்றாக விளங்குகிறது. இது ஒரு நடு-அளவிலான விண்மீன் குழாம் ஆகும். இது அனைத்து அளவிலும் 39வது இடத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 441 சதுர பாகைகளில் (வானக்கோளத்தின் 1.1%) அமைந்துள்ளது.