
அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ!
Aval Engae Piranthirukiraaloa!
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2011
Out of StockAdd to Alert List
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக்
கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள்,
அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும்
அடங்கியுள்ளது. தனக்குத் துணை தேடுகின்ற கதாநாயகனின் வாழ்வியல்
போராட்டங்களை முன்னிறுத்தி இப்புதினம் எழுந்துள்ளது.
