
என்னவளே அடி என்னவளே!
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரம்யா
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :348
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
இளங்காலைப் பொழுது மஞ்சள் வண்ணம் தீட்டிக் கொண்டு நிற்க நீல வண்ணப் போர்வையில் இருந்து சோம்பலுடன் வெளியில் எட்டிப் பார்த்த்து சூரியப் பந்து. தரையைச் சேரத் துடித்து அலைமகள் கரையை எட்ட, மறுபடியும் அது உள்ளிழுக்கப்பட்டு,அதன் விடா முயற்ச்சியைதொடர்ந்தது அலைகள்.
