book

அம்மா கமலேஸ்வர்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419879
Add to Cart

இந்நாவலில்,

இளையவன் நவீன் என்ற பாத்திரத்தை ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நிலையில் தன்போன்ற இளைஞர்களைத் திரட்டி காவலர்கள், இராணுவத்தினரை எதிர்த்துத் தாக்குதல் நடத்தித் தப்பிக்கும் வீரனாகப் படைத்துள்ளார்.

 நவீனின் நாட்டுப்பற்றைப் போற்றும் அண்ணி சாந்தா, நவீனுக்கு எந்த துன்பமும் எப்போதும் நிகழக்கூடாது என்ற மனநிலையுடைவள்.  குடும்ப்பாங்கான நல்லியல்புகளையுடைய பெண்ணாக இருப்பதால் சுற்றுத்தாராலும் மற்ற யாவராலும் பாராட்டப்படுவதாக ஆசிரியர் படைத்துள்ளார்.