இளமையிலேயே மறைந்த இறவாப் புகழினர்
₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கோ. சிவநேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :177
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430126
Add to Cartமுப்பத்திரண்டு அகவைக்குள் உலகைத் தம் சாதனைகளால் அளந்த சில தியாகத் திருச்சுடர்களை வெளிச்சங்காட்டும் நூல். வரலாற்றில் பதித்த வைரங்களாய் ஒளிவிடுகின்றவர்களைப் பற்றிய இவ்வரிய நூல் யாவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விலை மதிப்பற்ற கருவூலமாகும்.