book

கடுகு வாங்கி வந்தவன்

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. நல்லதம்பி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :121
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430133
Add to Cart

மரண வாயிலின் நுனியை உணர்த்தும் சாகசம். புற்றுநோய் தாக்கி சிகிச்சை பெற்றவரின் அனுபவப் பகிர்வு. நோய், நோயின் தன்மை ,சோதனைகள் . மருத்துவச்சிகிச்சைகள் . மருத்துவச் சிகிச்சையின் பாதிப்புகள் என்று உடலியல் , நோயியல் ரீதியான ஓர் ஓட்டம் . இன்னொருபுறம் நோயாளியில் உறவுகள் நட்புகள் , இயல்பிலிருந்து மாறுபடும் துயர்கள் மெல்லிய உணர்வு இழைகள் .நோயை மறப்பது நோயிலிருந்து மீள்வது. நோய் பற்றிய கவனத்தையும் . நோயாளி பற்றிய அக்கறையையும் வாழ்க்கை குறித்த அர்த்தத் தேடலையும் இந்தச்சிறிய , எளியபடைப்பு தூண்டிவிடுகிறது.