book

இல்லந்தோறும் வண்ணமீன்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் வெ. சுந்தரராஜன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

உயிரினங்கங்களுள், நீரில் வாழ்பவை முதலில் உண்டானவை அவற்றுள், மீனினங்கள் குறிப்பிடத்தக்கவை. மக்களின் உடல் நலனுக்கு, மீன்கள்தான் முக்கிய உணவாகுபவை. அவற்றின் சுவைச் சிறப்பும்,புரத வளமும், மூளை வளர்ச்சிக்கான ஆதாரமும் மீன்களின் முக்கியத்துவத்துக்குக் காரணங்கள்