book

நிலைகெட்ட மனிதர்கள்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. முத்துக்கிருஷ்ணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

சினிமா, அரசியல், இலக்கியம் ஆகியவை தமிழ் வாழ்வை பாதிக்கும் பெரும் சக்திகள். சினிமாவும் அரசியலும் சிலரது ஏகபோக வாழ்க்கைக்கு ஏதுவானவை; பலரது வாழ்வை சீரழிப்பை. இலக்கியமோ பணப்பயனற்றது. இலக்கிய உலகில் அங்கீகாரம் மரியாதை, புகழ், விருது எல்லாம் கேள்விக்குரியவை. போலிகள் பேயாட்டம் போட்டு போர்க்கோலம் பூணுகின்றன. ஆள் பலம் அதிகார பலம் உள்ளவர்களே அடையாளப் படுத்தப் படுகிறார்கள். இவற்றை எல்லாம் பகடி செய்கிறது இந்நாவல். நகைச்சுவையும் எள்ளலும் பேசுபொருளை சுவாரஸ்யமாக்குகின்றன. எந்தத் தனிநபரையும் பழிந்துரைப்பதோ இழித்துரைப்பதோ இந்த நாவலின் நோக்கம் இல்லை.