book

தங்கச் சிலுவை நாடகம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துவேலழகன்
பதிப்பகம் :கார்முகில் பதிப்பகம்
Publisher :Kaarmugil Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :129
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

வானத்திலே இருந்து தூவப்பட்ட சில விதைகள் மண்ணிலே விழுந்து முளைவிட்டன; சில பாறைகளிலே விழுந்து மழையால் நனைந்து வெயிலால் காய்ந்து மக்கிப்போயின; சில முட்களிலே விழுந்து முளைத்து முட்களால் காயப்பட்டு அழிந்துப்போயின! ஆம். அழிந்துப்போயின!