தாய்லாந்து
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :மஹாலக்ஷ்மி பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Add to Cartதாய்லாந்தின் தலைநகரான பாங்காக் ஒரு நதிக்கரை நகரம். உணவும் குடியும் நடனமும் பாலியல் தொழிலும் இந்த நகரத்தை உறங்க விடுவதில்லை.
மேற்கத்திய உணவகங்கள் வண்ண விளக்குகளால் வசீகரிக்கும். பாரம்பரிய பட்டுத்துணிகளும் நகைகளும் வாரசந்தைகளில் விற்பனைக்கு குவிந்து கிடக்கும். இந்த கேளிக்கை நகரின் ஆரவாரங்களுக்கிடையில் புத்தக் கோயில்களும் புராதன இந்துக் கோயில்களும் தங்களின் கூரிய கோபுரங்களால் வானவீதியை குத்திக் கிழிக்கும்.
மலர்ந்த முகமும் தூய அன்பும் கொண்ட இந்த நாட்டு மக்கள் எவரையும் ஊருக்குப் புதியவராய் உணர்வதில்லை.
இது தேவதைகளின் நகரம்