
மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்
₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குமரன் வளவன்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789382394143
Add to Cartவிக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல்
போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய
அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப்
பார்க்கலாம். இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய
போராட்டத்தின் ஒரு அங்கம்தான்... வறுமை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு,
சமத்துவம், பெண் உரிமை, கலைஞனின் படைப்புரிமை என்று பல முற்போக்குச்
சிந்தனைகளைக் கொண்ட விக்தோர் ஹ்யூகோ அவற்றை எழுத்து வடிவமாகவும் பிறகு
அரசியல் போராட்டங்களாகவும் முன்நிறுத்தினார்.
