book

ரங்கோன் ராதா

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :173
பதிப்பு :1
Add to Cart

தமிழ்மொழியின் மறுமலர்ச்சியாகவும் எழுச்சியாகவும்  அமைந்த  இலக்கியம், நாவல் எனலாம். நாவல் இலக்கியம்  செம்மையும் தனிவடிவமும் பெற்றது மேனாட்டார் வருகையினால் என்றாலும், தமிழில்  அதன் வடிவமும் உள்ளடக்கமும் தனித்தியங்குவதைக் காணலாம். காரணம்  மண்ணின் மணமும் பண்பாட்டின் வார்ப்பும்  எனலாம். மனித மனங்களை ஊடுருவிப்பார்த்து உள்ளங்களைப் புரிந்து  கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாக அமைந்தது நாவல் இலக்கியம். நாவலை உரைநடையில் அமைந்த காப்பியம் எனலாம். அதனைச்  சமூக நாவல்  என்றும், வரலாற்று நாவல் என்றும், அறிவியல் நாவல் என்றும்  பலவகைப்படுத்துவர்.