book

புதிய வரலாறு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :65
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

தி.மு.கழகம் இவ்வளவு விரைவில் அரசுப் பொறுப்பை ஏற்குமென்று அரசியர்வாதிகள் எதிர்பார்க்கவில்லை; எதிர்பார்க்காதது மட்டுமல்ல;  ஆளத் தகுதியில்லையென்றும் எண்ணினார்கள். அது மட்டுமல்ல; அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்றும் எண்ணினார்கள். யாரை லாயக்கற்றவர்களென்று கருதினார்களோ - யாரை சினிமாக்காரர்கள் என்று ஏளனம் செய்தார்களோ - திராவிட முன்னேற்றக் கழகத்திலே படித்தவர்கள்தான் இருக்கிறார்கள் - பாடுபடுகின்ற கிராம மக்கள் இல்லையென்று பச்சைக் கேலி பேசினார்களோ அவர்கள்தான் இன்று அரசுப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.