book

முழுமையாகச் செய்யுங்கள்

Muzhumaiyaga Seyyungal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரிசன் ஸ்வெட் மார்டன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788184022483
Add to Cart

ஒரு முழு மனிதனின் குணநலன்களும், அவனுடைய செயல்பாடுகளின்படிதான் அமைகின்றன. கூர்மையான, நுட்பமான, தெளிவான செயல்பாடுகள் ஒருவரின் மனநிலையை உறுதியாககி, முழு குணநலன்களையும் மேம்படச் செய்கின்றன. ஒருவனுடைய முன்னேற்ற ஆசைகளும், குறிக்கோள்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டால்தான் அவற்றின் தரம் குறையாமலிருக்கும். எதிலும் மிக சிரத்தையுடனும், கவனமுடனும் இருக்கும் நபர், எப்போதும் தன்னால் இயலக்கூடிய மிகச் சிறந்ததை மட்டுமே ஏற்றுக் கொள்வார்.