முகமலர்ச்சியும் வெற்றிகளும்
Mugamalarchiyum vetrikalum
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரிசன் ஸ்வெட் மார்டன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :141
பதிப்பு :3
Published on :2007
Out of StockAdd to Alert List
கந்தம் சமர்ப்பயாமி! புஷ்பம் சமர்ப்பயாமீ! தாம்பூலம் சமர்ப்பயாமி! தட்சணை சமர்ப்பயாமி! என்ற எலி, தமிழ்க்குடும்பங்களிலே கேட்கும்வரை, பாப்பனியத்தின் பாதந்தாங்கிகட்கு “ஒட்சமர்ப்பயாமீ” என்ற சத்தம் கேட்பதிலே ஆச்சரியமில்லை. மார்க்கத்துறையிலே, பார்ப்பனருக்கு அடிபணிந்து கொண்டே, அரசியல் துறையிலே மட்டும் அவர்களை ஆதிக்கம் செலுத்தவொட்டாது செய்ய வேண்டுமென்று கூறுவது பொருந்தாது, பலிக்காது, ஒவ்வொரு தேர்தல் தோல்வியும், நமக்கு இதனைப் பாடமாகப் புகட்டுகிறது.
சென்னையில் நடைபெற்ற, மத்ய சட்டசபைத் தேர்தலில், நமது கட்சி அபேட்சகர் தோற்று விட்டார். பெரும்பாலான ஓட்டர்கள், தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. பார்ப்பன சமுதாயம், கட்டுப்பாடாக வேலை செய்து, தேர்தலில், வெற்றியடைந்து விட்டது.ஆகாகான் அரண்மனையைச் சுட்டிக்காட்டியும், காந்தியாரின் பட்டினிக் கஷ்டத்தைப் பேசியும், இச்சமயம், காங்கிரசுக்கு ஆதரவு இருப்பதாகக் காட்டினால், பிரிட்டிஷார் தேசீயத் தலைவர்களை” விடுதலை செய்வார்கள் என்று கூறியும், பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் ஏமாற்றப்பட்டனர். இந்தத் தேர்தல், உண்மையில், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், சண்டையாகும். ஆகவே, இதிலே, எக்காரணங் கொண்டேனும், பார்ப்பனக்கட்சி அபேட்சகர் தோற்று விட்டால், பார்ப்பனீயத்துக்குப் பேராபத்தாக முடியும் என்பது தெரிந்த அச்சமூகம், தேர்தலுக்கு அருகத்தே ரங்கய்ய நாயுடு நிற்கிறார் என்று நினையாமல், தாங்களே நிற்பதாகக் கருதிக்கொண்டு, அக்கறை காட்டி, மற்றவரிடம், சர்க்கரை மொழி பேசி, தேர்தலில் வென்று விட்டனர்.