மோட்டார் சைக்கிள் டைரிகள் (எர்னஸ்டோ சே குவாரா)
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :N. ராமச்சந்திரன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788184027631
Add to Cartஇல் வெளியான சே குவேராவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.
இத்திரைப்படம் அதேப் பெயரிலான, குவேராவினால் எழுதப்பட்ட, புதினத்தினைத்
தழுவி எடுக்கப்பட்டதாகும். வால்டர் சால்ஸ் ஆல் இயக்கப்பட்டது.
டைம்ஸ்
பத்திரிக்கையால் “இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர்”
என்று பாராட்டப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா, 1928ஆம் வருடம் ஜூன்
மாதம் 14ஆம் தேதியன்று, அர்ஜென்டினா நாட்டிலுள்ள ரோசேரியோ என்னும் இடத்தில
பிறந்தார். அவர் பியனுஸ் ஏர்ரஸ் நகரில் மருத்துவக் கல்லூரியில்
படிக்கும்போது சரி, படித்து முடித்த பின்னாலும் சரி, இலத்தீன்
அமெரிக்காவைச் சுற்றி பல பயணங்கள் செய்தார். அவற்றில் ஒன்றுதான், 1952ஆம்
வருடம், அவருடைய நண்பர் ஆல்பெர்டோ கிரானடோவுடன், ஒரு மோசமான நார்ட்டன்
மோட்டார் பைக்கில் பயணம் செய்தது. அது தான் இந்த டைரியில்
விவரிக்கப்பட்டுள்ளது.