book

எனக்கென்றே நீ

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசவன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

நாம் வாழ்க்கையை எந்தக் கோணத்தில் பார்க்கின்றோமோ, அதே கோணத்தில்தான் வாழ்க்கை  நம்மைத் திரும்பிப்  பார்க்கின்றது.  வாழ்க்கையை அறமாகப் பார்த்தால், அது திருக்குறள் ஆகின்றது.  வாழ்க்கையைத்  திருப்பணியாகப் பார்த்தால், அது திருவாசகம் ஆகின்றது.வாழ்க்கையைப் போர்க் களமாகப் பார்த்தால், அது கலிங்கத்துப் பரணி ஆகின்றது.