புதுக்கவிதையில் பெண்கள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கே.இரா. கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2018
Add to Cartபெண்மை என்பது அடிமையின் அடையாளம் அல்ல; பெண்கள் மதிக்கப்படுதல் வேண்டும்; போகத்திற்கு மட்டும் பெண்கள் உரியவர்கள் என்ற எண்ணம் ஒழிய வேண்டும்; கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், ஆட்சியில் சம உரிமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு கிடைக்கப் பெறுதல் வேண்டும் என்பது தான் பெண்கள் வேண்டும் உரிமை. இவை கிடைக்கத்தான் காலந்தோறும் பெண்கள் போராடி வந்துள்ளனர். 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்' என்று உறுதியான உரிமைக் குரல் எழுப்பிய ஆண்டாள் நாச்சியாரைப் போலப் புதுக்கவிஞர்களும் பெண்ணியத்திற்காகக் குரல் எழுப்பியுள்ளனர்.வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்' என்று சொல்லும் நிலை உருவாக வேண்டும் என்று கனவு கண்டார் பாரதியார். ஆனால் அவர் காண விரும்பிய பெண் விடுதலை இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை