book

பாடி விளையாடு பாப்பா

Paadi Vilayaadu Paappa

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. கோவிந்தராஜீ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357271
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
Add to Cart

முனைவர் அ. கோவிந்தாஜி அவர்களின் ' பாடி விளயாடு பாப்பா' என்னும் இந்தப் பாட்டுத் தொகை பச்சிளங்குழந்தகள் எளிதில் தமிழைப் படிக்கவும், பாடவும் வாய்ப்பினைத் தரும். மாணவர்களுக்குத் தமிழ்பாடத்தில் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்த இது எப்பொழுதும் உதவும்.''

தமிழ் குழந்தைகளே தமிழ்மொழி படிக்கவில்லை என்ற தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் அவர்,'' இப்பாடல்களை மழலையார் மற்றும் தொடக்கப் பள்ளி தமிழ் பாட நூலில் வைப்பதன் மூலம் தமிழ் மொழியின் மீது குழ்ந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்தலாம். தமிழ் மொழி மீதுள்ள அச்சத்தை மாற்றவும் இது உதவும்.''